காவிரி நதி நீர் விவகாரத்தில் மத்திய அரசு தலையிடுமா: ஆணையத்தை உடனே கூட்ட ஜெ., கோரிக்கை
சென்னை: "கோடைக் காலத்தில் கூடுதல் நீரைப் பயன்படுத்தி வரும் கர்நாடகத்தின் போக்கு குறித்து விவாதிக்க, காவிரி நதி நீர் ஆணையத்தின் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்' என, பிரதமர் மன்மோகனுக்கு, முதல்வர் ஜெயலலிதா நேற்று கடிதம் எழுதியுள்ளார்.
கடித விவரம்: காவிரி நதி நீர் ஆணையக் கூட்டம் இறுதியாக, கடந்த 2003ம் ஆண்டு பிப்., 10ம் தேதி நடந்தது. இக்கூட்டம் கூட்டப்பட்டு நீண்ட காலமாகிவிட்டது. இதையடுத்து, கடந்த ஆண்டு அக்டோபர் 17ம் தேதியன்று, தங்களுக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். அதில், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை, அரசு இதழில் வெளியிட, மத்திய நீர்வள அமைச்சகத்தை ...
அமைதியாக இருந்து கொண்டிருந்த ஜனாதிபதி தேர்தல் களத்திற்குள், ஜெயலலிதா மற்றும் நவீன் பட்நாயக் ஆகிய இருவரும், அதிரடியாக கல் எறிந்து கலக்கிவிட்டிருப்பதால், தேசிய அரசியலே கலங்கிப் போய் அனல் அடிக்கிறது.
புதிய ஜனாதிபதி ஒருமனதாக தேர்வாகலாம் என்ற நிலையில், போட்டி ஏற்படுமோ என்ற சூழல் உருவாகியுள்ளது. மேலும், இந்த இரு தலைவர்களது அறிவிப்பும், மத்தியில் ஆளும் கூட்டணியிலும், எதிர்தரப்பான பா.ஜ., கூட்டணிக்குள்ளும், புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதால், பரபரப்பு கிளம்பியுள்ளது.
புது திருப்பம்: புதிய ஜனாதிபதிக்கான வேட்பாளர் யார் என்ற பரபரப்பு, ...
பிறந்தநாள் பரிசாக கனிமொழிக்கு து.பொ.செ., பதவி கிடைக்குமா?
அடுத்த தலைவர் யார்? என்ற போட்டா போட்டி, "ஆண் வாரிசுகள்' மத்தியில் நீடித்து வரும் நிலையில், வெளி மாநிலத்திலிருந்து ராஜ்யசபா எம்.பி., பதவியை, கனிமொழிக்கு வழங்கக் கூடாது என்ற எதிர்ப்பு, தி.மு.க.,வில் கிளம்பியுள்ளது. இதனால், வரும் லோக்சபா தேர்தலில் கனிமொழி தேர்தல் களத்தை சந்திக்கிறார் என்றும், அவருக்கு கட்சியில் உரிய அந்தஸ்து அளிக்கும் வகையில், துணை பொதுச்செயலர் பதவியை, தி.மு.க., தலைவர் கருணாநிதி, தனது பிறந்தநாள் பரிசாக வழங்க வேண்டும் என, அவருக்கு ராஜாத்தி நெருக்கடி கொடுத்து வருகிறார் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கருணாநிதியின் 89வது ...
தி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி
புதுக்கோட்டை இடைத்தேர்தலில், தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவைப் பெற்று, பொது வேட்பாளராக போட்டியிட, தே.மு.தி.க., தலைமை ரகசிய தூது அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தி.மு.க.,- ம.தி.மு.க.,- பா.ம.க.,- இ.கம்யூ.,- மா.கம்யூ., உள்ளிட்ட கட்சிகள் ஒதுங்கியதால், புதுக்கோட்டை இடைத்தேர்தலில் ஆளும் கட்சியான அ.தி.மு.க.,வும், எதிர்க்கட்சியான தே.மு.தி.க.,வும், நேரடியாக பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
நேரடி மோதல்: சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட இக்கட்சிகள், உள்ளாட்சித் தேர்தல், சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிட்டாலும், மற்ற கட்சிகள் ...
எல்லோரையும் டாப் நடிகை எனக் கூறுகிறார்கள். ஒருவர்தான் டாப் நடிகையாக இருக்க முடியும் என்றார் சமந்தா. ‘பாணா காத்தாடிÕ, ‘மாஸ்கோவின் காவிரிÕ ஆகிய படங்களில் நடித்தவர் சமந்தா. அவர் கூறியதாவது: இந்த வருடம் நான் ...
ஹீரோயின் முக்கிய வேடத்தில் நடிக்க, ஹீரோவே இல்லாத படமாக உருவாகிறது 'வதம்'. இது பற்றி இயக்குனர் மதிவாணன் கூறியதாவது: மூடுபனி, உச்சகட்டம் போன்ற த்ரில்லான படங்கள் தமிழில் வந்து நீண்ட காலம் ஆகிறது. அந்த ...
வெளிநாட்டு ஹீரோயின்கள் வரவால் தென்னிந்திய பட ஹீரோயின்கள் திணறி வருகின்றனர். கோலிவுட்டில் இங்கிலாந்து நடிகை எமி ஜாக்ஸன் (மதராசபட்டினம்), அரபு நாட்டை சேர்ந்த புருனா அப்துல்லா (ப¤ல்லா 2), தாய்லாந்து நடிகை பிங்கி (மார்கண்டேயன்), ...
வெளிநாட்டு ஹீரோயின்கள் வரவால் தென்னிந்திய பட ஹீரோயின்கள் திணறி வருகின்றனர். கோலிவுட்டில் இங்கிலாந்து நடிகை எமி ஜாக்ஸன் (மதராசபட்டினம்), அரபு நாட்டை சேர்ந்த புருனா அப்துல்லா (ப¤ல்லா 2), தாய்லாந்து நடிகை பிங்கி (மார்கண்டேயன்), ...
Warning: fread() [function.fread]: Length parameter must be greater than 0 in /home/content/54/8383754/html/news/tn/FeedForAll_Scripts_CachingExtension.php on line 249
$errorCode = 5
xml_error_string() = Invalid document end
xml_get_current_line_number() = 1
xml_get_current_column_number() = 37
xml_get_current_byte_index() = 39
Assistant Secretary of State for South and Central Asia Robert Blake recently told the Indian Express that the meeting between Secretary of State Hillary Clinto...
By KRISHAN FRANCIS AP FILE - In this July 23, 2011 file photo, a Sri Lankan ethnic Tamil voter holds her identity and polling cards as she waits to cast her vot...
The Sri Lankan government has introduced new legislation allowing it to continue holding terror suspects without charge. The move came as the country's controve...
US diplomat Maureen Chao enrolls in a sensitivity class after calling Tamils "dirty and dark." US diplomat Maureen Chao enrolled in a cultural sensitivity class...
புதுடில்லி:கடந்த 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் தனிநபர் கடன், 32 ஆயிரத்து 812 ரூபாயாக அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, நாட்டின் மொத்த தனிநபர் வருவாயில், 50 சதவீதத்திற்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. தனிநபர் வருவாய்,தற்போதைய விலைவாசி ...